
மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2 வது மாநில மாநாடு மதுரை வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு, Er.S.அலாவுதீன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
தமிழக வெற்றிக் கழகத்தின்இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 25ஆம் தேதி 300 ஏக்கரில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது மாநாட்டின் பூமி பூஜை பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்கள் தலைமையில் இன்று சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் விஜய் அன்பன் கல்லானை மதுரை வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு Er.S.அலாவுதீன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் பந்தல்கால் நடும் விழாவில் கலந்து கொண்டனர்.