March 3, 2026
திண்டுக்கல் மாவட்டத்தில் அம்மா மண்டபம் சிறுமலை பிரிவு அருகில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர் சங்கம் சார்பாக மாநில பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது இதில் மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார் இதில் அவர் கூறுகையில் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் கிராம ஊராட்சிகளில் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர் சங்கம் முடிவெடுத்ததாகவும் அதற்காக முத்தாய்ப்பாக வருகின்ற ஜூலை 22ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சோத்து சட்டியுடன் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்றும் இதில் சம்பள உயர்வு மற்றும் 20 ஆண்டுகால பணி முடித்த வட்டார மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு நிரந்தர பணியிடம் தருகிறேன் என்று சொன்ன தமிழக அரசு இன்றுவரையும் நிறைவேற்றவில்லை என்றும் மேலும் கணினி இயக்குனர்களுக்கு வருடாந்திர சம்பள உயர்வு மற்றும் கிராம ஊராட்சியில் பணிபுரிகின்ற சுகாதார ஊக்குனர்கள், மேல்நிலைத் தொட்டி இயக்குனர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் பள்ளி தூய்மை பணியாளர்களுக்கும் தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணையை படி குறைந்தபட்ச ஊதியமும் ஆண்டு ஊதிய உயர்வும், அகவிலைப்படியும் வழங்கிட வேண்டும் என்றும் கொரோனா காலங்களில் பணியாற்றிய மேல்நிலைத் தொட்டி பணியாளர்களுக்கும் துப்புரவு பணியாளர்களுக்கு தருவதாக சொன்ன கொரோனா ஊக்கு தொகையை தரவில்லை என்றும் எழுத்துப்பூர்வமாக சொல்லியும் இன்று வரை தரவில்லை என்று சொல்லி ஏட்டுச் சுரக்காய் எழுத்துக்கு வரவில்லை என்று தமிழக அரசை விமர்சித்தார்

திண்டுக்கல் மாவட்டத்தில் அம்மா மண்டபம் சிறுமலை பிரிவு அருகில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர் சங்கம் சார்பாக மாநில பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

இதில் மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார் இதில் அவர்கூறுகையில் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் கிராம ஊராட்சிகளில் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர் சங்கம் முடிவெடுத்ததாகவும் அதற்காக முத்தாய்ப்பாக வருகின்ற ஜூலை 22ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சோத்து சட்டியுடன் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்றும் இதில் சம்பள உயர்வு மற்றும் 20 ஆண்டுகால பணி முடித்த வட்டார மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு நிரந்தர பணியிடம் தருகிறேன் என்று சொன்ன தமிழக அரசு இன்றுவரையும் நிறைவேற்றவில்லை என்றும் மேலும் கணினி இயக்குனர்களுக்கு வருடாந்திர சம்பள உயர்வு மற்றும் கிராம ஊராட்சியில் பணிபுரிகின்ற சுகாதார ஊக்குனர்கள், மேல்நிலைத் தொட்டி இயக்குனர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் பள்ளி தூய்மை பணியாளர்களுக்கும் தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணையை படி குறைந்தபட்ச ஊதியமும் ஆண்டு ஊதிய உயர்வும், அகவிலைப்படியும் வழங்கிட வேண்டும் என்றும் கொரோனா காலங்களில் பணியாற்றிய மேல்நிலைத் தொட்டி பணியாளர்களுக்கும் துப்புரவு பணியாளர்களுக்கு தருவதாக சொன்ன கொரோனா ஊக்கு தொகையை தரவில்லை என்றும் எழுத்துப்பூர்வமாக சொல்லியும் இன்று வரை தரவில்லை என்று சொல்லி ஏட்டுச் சுரக்காய் எழுத்துக்கு வரவில்லை என்று தமிழக அரசை விமர்சித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *