
வில்லாபுரம் மீனாட்சிநகர் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்.
மதுரை:
மதுரை வில்லாபுரம் மீனாட்சிநகர் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஹம்பி பீடாதிபதி தயானந்தபுரி சுவாமிகள் இளைய பீடாதிபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனையொட்டி, நடைபெறும் 2 ம் மற்றும் 3ம் கால யாக பூஜையில் ஜகத்குரு ஹம்பி ஹேமகூட பீடாதிபதி தயானந்தபுரி ஸ்வாமிகள் மற்றும் இளைய பீடாதிபதி மற்றும் செட்டியார்கள் பேரவைத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா, மற்றும் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.