March 2, 2026
சாதி வெறி புடிச்ச ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாத்!

சாதி வெறி புடிச்ச ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாத்!

சாதி வெறி புடிச்ச ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாத் இவர் மதுரையில் முருகர் மாநாடு நடந்த பொழுது செல்லூர் ராஜு உடைய பணம் 200 கோடி ரூபாய் காணாமல் போனது அது விஷயமாக மதுரை அமைச்சர் மூர்த்தி முதலமைச்சர் தொடர்பு கொண்டு டேவிட் ஆசீர்வாதம் லா அண்டர் அதிகாரி விசாரணை செய்ய வந்துள்ளார். இவர் நாடார் சமுதாயத்தை சார்ந்தவர் நிகிதாவும் நாடார் சமுதாயத்தை சார்ந்தவர் அதுமட்டுமன்றி லா அண்ட் ஆர்டர் சட்டம் ஒழுங்கு பிரிவில் அனைவரும் தன் நாடார் சமுதாயத்தை சார்ந்தவராக நியமித்தார் இவர் பெயரையும் நிகிதா பயன்படுத்தியதாக செய்தி வந்துள்ளது.

முதலமைச்சர் அலுவலகத்தில் இருக்கும் உதயச்சந்திரன் உமாநாத் தலைமைச் செயலாளர் ஆகியோர் பெயர்களும் வெளியில் வர தொடங்கியுள்ளது நிகிதா யாருடன் தொடர்பு கொண்டார் காவல்துறை நேரடியாக சென்று மனு அளித்தாலும் நடவடிக்கை எடுக்காது அப்படியாப்பட்ட காவல்துறை எப்படி ஒரு போன் செய்து சாதனை செய்தார்.

நிகிதா சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரத்தில் நடந்த அஜித் குமார் கொலையில் சாதிய துவேஷம் கையாளப்பட்டுள்ளது இவரை தாக்கிய ஐந்து காவலர்கள் இரண்டு பேர் அகமுடையார் இனத்தைச் சேர்ந்தவர் இரண்டு பேர் கள்ளர் இனத்தைச் சார்ந்தவர்கள் ஒருவர் தேவேந்திரகுல வேளாளர் இனத்தைசேர்ந்தவர் இன்று செய்தி வெளியானது.

ஏடிஜிபி டேவிட் ஆசிர்வாதத்தில் ஜாதியை காரணம் கொல்லப்பட்ட அஜித் நாடார் என்பது அவருக்கு தெரியாத விஷயம் தெரிந்திருந்தால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காது நாடார் இனம் சிவகங்கை மாவட்டத்தில் சிறுபான்மையினர் ஆனால் டேவிட் ஆசீர்வாதத்தின் மூலம் தன் இனத்தைச் சார்ந்த பல நபர்களுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் என்பது செய்தி.

காவல்துறையில் டிஜிபி ஐஜி இப்படி உயர் அதிகாரிகள் இருந்தும் யாருக்கும் தெரியாமல் ஏன் உள்துறைச் செயலாளருக்கு கூட தெரியாமல் முதலமைச்சர் அறியாமல் இப்படி ஒரு கொலையை யார் அரங்கேற்றி இருப்பார்கள் இதையெல்லாம் விசாரணை செய்வது யார்?

ஐந்து காவல்துறை சார்ந்தவர்கள் மட்டும் தண்டனை கொடுத்தால் போதுமா நிகிதாவுக்கு உதவிய உயர் அதிகாரி யார்?

2006 சிவகங்கை முருகன் என்ற கவுன்சிலர் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றார் அவரின் மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் செங்கைமாறன் பெயர் இருந்தது பெரிய கருப்பனின் வலது கரம் செங்கைமாறன் பெரிய கருப்பன் யாதவர் இனத்தை சார்ந்தவர் ஆனால் அடியாளாக முக்குலத்தோர் இனத்தை சார்ந்த கள்ளர் மறவர் அகமுடையார்களை வைத்துக் கொள்வார் செங்கைமாறன் மந்திரி பெரிய கருப்பன் பஞ்சாயத்து தலைவி மகேந்திரன் காளீஸ்வரி ஆகியோர் இறந்த அஜித் குமாரின் குடும்பத்தை மிரட்டியும் உள்ளார்கள் முதலமைச்சரும் அவர்களிடம் பேசி உள்ளார் குற்றத்தை ஒப்புக்கொண்டு உள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி காவல்துறை கொலை செய்துள்ளதை உறுதி செய்தார் கோர்ட்டு உறுதி செய்தது ஆனால் நிகீதாவுக்கு உதவிய பெரிய மனிதர்கள் அரசியல்வாதிகளா அரசு அதிகாரிகளா என்ற கேள்வி மக்களுக்குள் எழுந்துள்ளது சிபிஐ விசாரணை எத்தனையோ நடந்து விட்டது அதில் நீதி கிடைத்ததா என்பது கேள்விக்குறி.

அமித்ஷாவுக்கும் கனிமொழிக்கும் ஆழமான தொடர்பு அரசியல் தொடர்பு இந்த வழக்கை சிபிஐ விசாரித்தாலும் சரி நீதி கிடைக்குமா என்பது கேள்விக்குறியே?

வணக்கம் அன்புடன் ஆர்.முருகன் சுதந்திர இந்தியா வெப்சைட், youtube, நாளிதழ் சார்பாக இந்த செய்தியை வெளியிடுகிறேன். எனக்கும் மிரட்டல் வரலாம் நாடே நாசமாகி போனது நான் இருந்து என்ன சாதிக்க போகிறேன்? காவல்துறையும் சட்டத்துறையும் மக்களின் எதிரிகளாக மாறிவிட்டது. எனது தொடர்பு எண் 9791221893 எனது சொந்த ஊர் அரியாங்கோட்டை கிராமம் ஆர்எஸ் மங்கலம் வழி ராமநாதபுரம் மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *