March 4, 2026
ஆஷாட நவராத்ரி.

ஆஷாட நவராத்ரி.

மதுரை அண்ணாநகர் வைகை காலனியில் உள்ள வைகை காலனியில் உள்ள வராஹியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது.
பூஜைகளை அர்ச்சகர் காந்தன், செய்தார்.

பக்தர்களுக்கு , கோயில் நிர்வாகிகள் முத்துக்குமார், மணிமாறன் ஆகியோர்கள் அன்னதானம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் ஆன்மீக பக்தர்கள் குழுவினர், நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *