
த.வெ.க.தலைவர் தளபதி விஜய் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் இலவச சட்ட உதவி மையம் திறப்பு விழா.
தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜய் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் 89 வது வார்டு மதுரை சிந்தாமணியில் இலவச சட்ட உதவி மையம் திறப்பு விழா கழக தலைவர் தளபதியாரின் நல்லாசியுடன் கழக பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலில் மதுரை தெற்கு மாவட்ட மாணவரணி தலைவர் தெய்வத்திரு. UPM. ஆனந்த் அவர்களின் வழியில் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் M. மருது பாண்டியன் அவர்களின் தலைமையில்.தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்-ன் 51 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட நிர்வாகிகள் வழங்கினார்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட், புக், பேனா மற்றும் 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர் இதில்மாவட்ட கழக செயற்குழ உறுப்பினர் கூடலிங்கம் அவர்களின் கண்காணிப்பில் வட்ட செயலாளர் S.முத்துமணி ஏற்பாட்டில் விழா ஏற்பாடு சிவசுப்பரமணியன் வது வட்ட இணைச்செயலாளர் ராஜபாண்டி வழக்கறிஞர் அணி தலைமை வது வட்ட நிர்வாகிகள்
மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கொள்கை பரப்பு அணி மருதுநாயகம் நிர்வாகிகள்
வட்ட வழக்கறிஞர் பிரிவு வட்ட இளைஞரணி நிர்வாகிகள் தகவல் தொழில் நுட்பஅணி மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.