April 17, 2026
வாடிப்பட்டி, ஜூன்.20. மதுரை வடக்கு மாவட்டம், சோழவந்தான் தொகுதி வாடிப்பட்டி வட்டார நகர இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி சார்பாக ராகுல் காந்தி 56-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு, குலசேகரன் கோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜையும், ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் சிறப்பு பிரார்த்தனையும், அல் முமின் தொழுகை பள்ளிவாசலில் சிறப்பு வழிபாடும் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, வட்டாரத் தலைவர் ஐ.கே. குருநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எஸ்.குருசாமி, வட்டாரத் தலைவர்கள் சுப்பாராயல் , பழனிவேல், செந்தில் குமார், மயிலா காங்கிரஸ் மாவட்ட தலைவர் செல்லப்பா சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்புசாரா தொழிலாளர் மாவட்ட தலைவர் சோனை முத்து வரவேற்றார். இதில், நகரத் தலைவர் முத்துப்பாண்டி, மாணவர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் சுரேஷ், மாவட்டத் தலைவர் வினோத், மற்றும் நிர்வாகிகள் பாலமுருகன், முருகன், கணேசன், வரிசை முகமது, தவிடு வீரபாண்டி,ரிஷபம் கருப்பு, விராலிப்பட்டி முத்து, சரவணகுமார், மகாராஜன், கார்த்திகேயன், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞர் காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

வாடிப்பட்டி, ஜூன்.20.மதுரை வடக்கு மாவட்டம், சோழவந்தான் தொகுதி வாடிப்பட்டி வட்டார நகர இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி சார்பாக ராகுல் காந்தி 56-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு, குலசேகரன் கோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜையும், ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் சிறப்பு பிரார்த்தனையும், அல் முமின் தொழுகை பள்ளிவாசலில் சிறப்பு வழிபாடும் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, வட்டாரத் தலைவர் ஐ.கே. குருநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எஸ்.குருசாமி, வட்டாரத் தலைவர்கள் சுப்பாராயல் , பழனிவேல், செந்தில் குமார், மயிலா காங்கிரஸ் மாவட்ட தலைவர் செல்லப்பா சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்புசாரா தொழிலாளர் மாவட்ட தலைவர் சோனை முத்து வரவேற்றார். இதில், நகரத் தலைவர் முத்துப்பாண்டி, மாணவர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் சுரேஷ், மாவட்டத் தலைவர் வினோத், மற்றும் நிர்வாகிகள் பாலமுருகன், முருகன், கணேசன், வரிசை முகமது, தவிடு வீரபாண்டி,ரிஷபம் கருப்பு, விராலிப்பட்டி முத்து, சரவணகுமார், மகாராஜன், கார்த்திகேயன், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞர் காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

கோவில் சர்ச் மசூதிகளின் சிறப்பு பூஜை பிரார்த்தனை.

வாடிப்பட்டி, ஜூன்.20.

மதுரை வடக்கு மாவட்டம், சோழவந்தான் தொகுதி வாடிப்பட்டி வட்டார நகர இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி சார்பாக ராகுல் காந்தி 56-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு, குலசேகரன் கோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜையும், ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் சிறப்பு பிரார்த்தனையும், அல் முமின் தொழுகை பள்ளிவாசலில் சிறப்பு வழிபாடும் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு, வட்டாரத் தலைவர் ஐ.கே. குருநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எஸ்.குருசாமி, வட்டாரத் தலைவர்கள் சுப்பாராயல் , பழனிவேல், செந்தில் குமார், மயிலா காங்கிரஸ் மாவட்ட தலைவர் செல்லப்பா சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்புசாரா தொழிலாளர் மாவட்ட தலைவர் சோனை முத்து வரவேற்றார். இதில், நகரத் தலைவர் முத்துப்பாண்டி, மாணவர் காங்கிரஸ் மாநில பொதுச்
செயலாளர் சுரேஷ், மாவட்டத் தலைவர் வினோத், மற்றும் நிர்வாகிகள் பாலமுருகன், முருகன், கணேசன், வரிசை முகமது, தவிடு வீரபாண்டி,ரிஷபம் கருப்பு, விராலிப்பட்டி முத்து, சரவணகுமார், மகாராஜன், கார்த்திகேயன், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞர் காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் மணிவண்ணன்
நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *