
முதல்வருக்கு கோரிக்கை
விளையாட்டு வீரர்களுக்கு கோடி கணக்கில் வாரி வழங்கி வருகின்ற வள்ளல் தமிழக முதல்வர் அவர்கள் தயவு கூர்ந்து தமிழனின் பாரம்பரிய கலை கராத்தே விளையாட்டை இந்த ஆண்டாவது முதல்வர் கோப்பை போட்டியில் சேர்த்துக் கொள்ள வேண்டுமய் தமிழகத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான கராத்தே பயிற்சியாளர்கள் சார்பில் இரு கரம் கூப்பி வணங்கி கேட்டுக் கொள்கிறேன்.
தமிழகத்தில் அங்கீகாரம் இருப்பதாக பல ஆண்டுகளாக பொய் சொல்லி,கராத்தே வீரர்களை ஏமாற்றி கோடி கணக்கில் கொள்ளை அடித்து வருகின்ற சங்கம் (TSKA) தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டோ அசோசியேஷன் சங்கம்,தமிழக முதல்வர் அவர்கள் தயவு கூர்ந்து உடனடியாக TSKA கராத்தே சங்கத்தின் மீது முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டுமாய் தமிழகத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான கராத்தே பயிற்சியாளர்கள் சார்பில் தங்களின் பாதம் பணிந்து கேட்டுக் கொள்கிறேன்

கராத்தே தமிழன்
தனசேகரன்