March 2, 2026
ஈரான் அணுகுண்டு தயாரிப்பு விஞ்ஞானிகளை தாக்கிய இஸ்ரேல்.

ஈரான் அணுகுண்டு தயாரிப்பு விஞ்ஞானிகளை தாக்கிய இஸ்ரேல்.

ஈரான் தனது அணுகுண்டு தயாரிப்பு விஞ்ஞானிகளில் முக்கியமானவரை….

தனி வீட்டில் பாதுகாத்து வைத்திருந்தால் அந்த வீட்டை இஸ்ரேல் ஏவுகணை தனது மூலம் எளிதில் தாக்கி வீட்டோடு கொன்றுவிடும் என்று அஞ்சி…. நூற்றுக்கணக்கான வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பில் மத்திய பாகத்தில் வைத்து பாதுகாத்தது….

அப்பொழுது தான் இஸ்ரேல் பொது மக்கள் பாதிக்க கூடாதென்ற பரிதபத்தில் கொல்லாது என… ஆனால் இந்திய நேரப்படி இன்றைய பின்னிரவு 3:00 மணி அளவில்…. துல்லியமாக அவனது பெட்ரூமை மட்டும் தாக்கி, இன்னும் சொல்லப்போனால் அவனது பெட்டை மட்டும் தாக்கும் படி ஏவுகணை வீசி கொன்றுவிட்டது…

போட்டோவை கவனியுங்கள் புரியும்…

அவனோடு சேர்த்து 2 விஞ்ஞானிகள் என 3 விஞ்ஞானிகளை இன்று மட்டும் கொன்றுவிட்டது…

காரணம்….

ஓரிரு நாளில் அவர்கள் உருவாக்கும் அணுகுண்டுகள் முழு வடிவம் பெரும் என மொசாத் கண்டுபிடித்ததால்…. அப்படி அணுகுண்டு செய்து முடித்து அதை இஸ்ரேல் மேல் ஏவிவிட்டால் பாதி் இஸ்ரேல் அழியும் என கணித்தே நாசகார விஞ்ஞானிகளையும் அந்த அணுகுண்டு தயாரிப்பு பாதாள தொழிற்கூடத்தின் வழித் தடங்களையும் அழித்துவிட்டது…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *