March 2, 2026
முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவரின் 100 வது பிறந்த நாள் விழா!

முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவரின் 100 வது பிறந்த நாள் விழா!

இராமநாதபுரம் ஜுன் 13

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் முன்னாள் பெருந்தலைவரும் ஜெகன் குழும நிறுவனங்களின் நிறுவனருமான தெய்வத்திரு ச.ஜெகநாதன் அவர்களின் நூறாவது பிறந்த நாள் விழா திருப்புல்லாணியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவிடத்தில் நேற்று(12/06/25 ) சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை அவரது மகனும் ரமேஷ் தியேட்டர் உரிமையாளரும் , தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவருமான ரமேஷ்பாபு அவர்கள் செய்திருந்தார்கள். நிகழ்ச்சியில் உற்றார் உறவினர் நண்பர்களும் திருப்புல்லாணி ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கலந்து கொண்ட அணைவரும் மதிய விருந்து வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *