
கராத்தே கொள்ளை காரர்கள் !
தமிழனின் வீரக் கலை கராத்தே விளையாட்டை, தமிழகத்தில் பல ஆண்டுகளாக அங்கீகாரம் இருப்பதாக,கராத்தே வீரர்களின் பெற்றோர்கள் அனைவரையும் ஏமாற்றி கோடி கணக்கில் கொள்ளை அடித்து வருகின்ற சங்கம் (TSKA) தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டோ அசோசியேஷன் கராத்தே சங்கம்

TSKA கராத்தே சங்கத்தின் தலைவர் ஜேக்கப் தேவகுமார் மற்றும் செயலாளர் அல்தாப் அலாம் இருவரையும், விரைவில் முறையான விசாரணை நடத்தி கைது செய்வதற்கு தொலைக்காட்சி, ஊடக நண்பர்கள் உடனடியாக தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமாய் கராத்தே பயிற்சியாளர்கள் சார்பில் தெரிவித்து கொள்கின்றேன்

சர்வதேச கராத்தே வீரர்
தனசேகரன்