April 17, 2026
சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது

சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது

சோழவந்தான் :

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் அமைந்துள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு கொடிமரத்திற்கு பூஜைகள் செய்து அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து பால்குடம் எடுக்கும் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர் பால்குடம் நிகழ்ச்சி வருகின்ற திங்கட்கிழமை நடைபெற உள்ளது ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *