June 8, 2025
முன்னாள் முதல்வர் மு.க. கருணாநிதி பிறந்த நாள்

முன்னாள் முதல்வர் மு.க. கருணாநிதி பிறந்த நாள்

மதுரை. முத்தமிழறிஞர் கலைஞர், 102 பிறந்தநாளிள் மதுரை 76 வார்டில் , முன்னாள் வட்டம் முத்து தலைமையில் , 76 வது கவுன்சிலர் , முன்னாள் கவுன்சிலர் காரா முருகேசன்,
வட்டச் செயலாளர் யோகராஐன், திடீர்நகர் வர்த்தக அணி அமைப்பாளர் செந்தில் , காலை உணவு வழங்கினார்.

மாநகர் ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.