June 8, 2025
ஓவிய திறமையில் அசத்தும் 12 வயது சிறுவன் தர்ஷன்.

ஓவிய திறமையில் அசத்தும் 12 வயது சிறுவன் தர்ஷன்.

பெயர் – தர்ஷன்
வயது – 12
பிறந்த தேதி – 22/12/2012
படிப்பு -8ம் வகுப்பு
பிறந்த இடம் – சென்னை
பெற்றோர்கள் – வேல்முருகன் & சுகன்யா

தர்ஷன் சிறு வயதிலிருந்தே ஓவியத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர் ஆவார் . அனைத்து விதமான ஓவியங்களையும் வரையக்கூடிய ஆற்றலை பெற்றவர் ஆவார்.

இவரை ஊக்குவிக்கும் வகையில் அவரது பெற்றோர்கள் பல விதமான மாவட்ட மற்றும் மாநில அளவிலான ஓவியப்போட்டியில் கலந்து கொள்ளச் செய்கின்றனர் மேலும் அவ்விதமான போட்டியில் கலந்துகொண்டு பல பரிசுகளையும் தட்டிச் சென்றார்.

இவரது ஓவியப்பயனம் மேலும் சிறப்பு பெற வேண்டும் என்று புத்தகமாக வெளியிடலாம் என்று நினைத்து அதற்குண்டான முயற்ச்சியினை எடுத்தார்கள். சிறுவர்கள் விரும்பும் வகையில் anime character ஓவியமாகவும் மற்றும் அதன் ஆற்றல்லை எழுத்துக்கலாகவும் வடிவமைக்கப்பட்டார்.

அவர் மொத்தம் வரைந்த ஓவியம் 62. இந்த ஓவியப்புத்தகத்திற்க்கு The world thrrogh my anime Eyes என்று பெயர் சூட்டியுள்ளார்.இவர் இந்த புத்தகத்திற்காக 1 மாத காலமாக இரவு ,பகலாக முயற்ச்சி செய்த்து இருக்கிறார்‌.

மேலும் அவர் எந்த வித ஓவிய வகுப்பிற்க்கும் செல்ல வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 100 பதிப்புகளாக வெளிவந்துள்ளது. இந்த புத்தகத்தின் விலை ரூபாய் 400/-

இவரின் திறமை மேலும் மேலும் வளர வாழ்த்துகிறோம். நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.