March 3, 2026
அகில இந்திய விடுதலை சிங்கங்கள் கட்சியில் மதுரை மாவட்ட மற்றும் ஒன்றிய புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

அகில இந்திய விடுதலை சிங்கங்கள் கட்சியில் மதுரை மாவட்ட மற்றும் ஒன்றிய புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

அகில இந்திய விடுதலை சிங்கங்கள் கட்சியின் நிறுவனர், தலைவர், வழக்கறிஞர் குமரதேசிகன் M.A, B.L, மதுரை புறநகர் வடக்கு மாவட்ட தலைவர் முருகன் மற்றும் மதுரை கிழக்கு ஒன்றிய தலைவர் வெள்ளைச்சாமி தலைமையில் A.M.A ராஜா மதுரை புறநகர் வடக்கு மாவட்ட இளைஞரணித் தலைவராகவும், A.ராஜா மதுரை கிழக்கு ஒன்றிய தொழிலாளர் அணித் தலைவராகவும் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

கட்சியின் அனைத்து பொறுப்பாளர்களும் ஒருமனதாக ஏற்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். புதிய பொறுப்பாளர்கள் கட்சியின் அனைத்து பொறுப்பாளர்களுக்கும், தலைமைக்கும் தனது நன்றியை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *