
தமிழ்நாடு தொண்டுநிறுவணங்களின் கூட்டமைப்பு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு 6 ஆம் ஆண்டு மாநில மாநாடு விழாவும் விழாவில் 100-க்கு மேற்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு விருது வழங்கும் விழாவும் மிகவும் விமர்சையாக சென்னையில் நடைப்பெற்றது.
வாழ்த்துரை G.சுரேஷ் ரமணா துனை தலைவர் வழங்கினார் நிகழ்ச்சி தொகுப்பாளராக Dr.ராஜேஷ் நல்லையா துணை செயலாளர் வழங்கினார் மேலும் நிகழச்சியல் கடந்த வருட தீர்மானம் தொண்டு நிறுவன கூட்டமைப்பின் தலைவர் டாக்டர்.அசோக்குமார் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அறிவித்த நிலையில் பொருளாளர் டாக்டர் இளங்கோவன் , இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில் சிறப்பு விருந்தினர்கள் பேரிடர் மீட்பு குழுவினை M.விஜயகுமார் IAS (R) மேனாள் அரசு செயலாளர் தமிழ்நாடு அரசு Dr.R.நடராஜன் IRS, துனை ஆனையாளர், GST, & சர்வதேச தடகளவீரர், IAAF- L2 Coach IAAF – L1 Locator பேரிடர் மீட்பு குழு தலைவர், K.கிஷோர்குமார் அவர்களுக்கு பேட்ஜ் அனிவித்து துவக்கிவைத்தனர்






