April 24, 2025
பழனியில் மாநிலம் தழுவிய விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

பழனியில் மாநிலம் தழுவிய விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ரூகோஸ், சுருள் வெள்ளை, ஈ நோயால் தாக்கப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க கோரி தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பாக பழனி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.