
சென்னை ரிசர்ச் பவுண்டேஷன் துவக்க விழா.
சென்னை, மடிப்பாக்கத்தில் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பல்துறைகளில் பயன்பெறும் விதமாக “சென்னை ரிசர்ச் பவுண்டேஷன்” என்ற நிறுவனத்தை இந்திய அறிவியல் அறிஞரும், கல்வியாளருமான டாக்டர் இ.கே.தி.சிவகுமார் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் நிறுவனத்தின் நிறுவனர் உள்ளிட்ட அறிவியல் துறை சார்ந்த கல்வியாளர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
