July 29, 2026
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தீயணைப்பு நிலையம் சார்பாக. தீ தொண்டு நாள் விழிப்புணர்வு நடைபெற்றது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தீயணைப்பு நிலையம் சார்பாக. தீ தொண்டு நாள் விழிப்புணர்வு நடைபெற்றது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தீயணைப்பு நிலையம் | சார்பாக தீ தொண்டு நாள் விழிப்புணர்வு செயல்முறை விளக்கப் பயிற்சி நிலைய அலுவலர் பால நாகராஜ் தலைமையில் நடந்தது.

வாடிப்பட்டியில், உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தீ தொண்டு வார விழாவை முன்னிட்டு தீ விபத்து விழிப்புணர்வு வகுப்பும் மற்றும் செயல்முறை விளக்கம் மற்றும் முதலுதவி சம்பந்தமான செயல்முறை
பயிற்சி யளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *