
போடிநாயக்கனூரில் தென் திருவண்ணாமலை பரமசிவன் கோயில் கும்பாபிஷேக விழா
போடிநாயக்கனூரில் தென் திருவண்ணாமலை பரமசிவன் கோயில் கும்பாபிஷேக விழா
தேனிமாவட்டம் போடிநாயக்கனூரில் பழமைவாய்ந்த தென்திருவண்ணாமலை எனும் சிறப்பு பெற்ற சித்தர்களின் ஆருளாசியுடன் அருள்மிகு ஸ்ரீ பரமசிவன் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 04.04.2025 வெள்ளிகிழமை முன்னட்டு விழா ஏற்பாடுகள் மற்றும் கோயில்பணி வெகு விமரிசையாக நடைபெற்றுவருகிறது.