April 16, 2025
வங்கி ஊழியர் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு.

வங்கி ஊழியர் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு.

பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையடுத்து, வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் நடைபெற இருந்த வங்கி ஊழியர் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.