March 3, 2026
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பிதழ் வழங்கிய அமைதி அறக்கட்டளை.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பிதழ் வழங்கிய அமைதி அறக்கட்டளை.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மரியாதைக்குரிய சரவணன் IAS அய்யா அவர்களை அமைதி அறக்கட்டளையின் மேலாளரும் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு உறுப்பினர் டாக்டர் ஆ. சீனிவாசன், திட்ட ஒருங்கிணைப்பாளர் வே. பவித்ரா மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் திவ்யா, புவனேஸ்வரி, ரேணுகாதேவி , சங்கீதா ஆகியோர்கள் சந்தித்து நம் செய்த திட்டப்பணிகள் குறித்து பேசப்பட்டது. மேலும் அடுத்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள அழைப்பு கொடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *