
ஜிஹான் கல்வி மற்றும் சமூக நல இஸ்லாமிய அறக்கட்டளை நடத்தும் மூன்றாம் ஆண்டு துவக்க விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
ஜிஹான் கல்வி மற்றும் சமூக நல இஸ்லாமிய அறக்கட்டளை நடத்தும் மூன்றாம் ஆண்டு துவக்க விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவை தலைமை தாங்கிய ஜெஸ்மீனா பேகம் கிராத் ஓதிய அல் முபிக்கா இவ்விழாவை தொகுத்து வழங்கிய ஆலிம் செய்யது முஹம்மது அப்பாஸ் வாழ்த்துரை வழங்கிய முஹம்மது ஆதில். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தந்த ஆலியா – ஆலியா மேக் ஓவர் , முகம்மது ஹாதில் – மருத்துவ காப்பீட்டு ஆலோசகர் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் & நிறுவனர் ONE STOP SERVICES, புதுமடம் சம்சூர் ரஹ்மான் – தலைமை ஒருங்கிணைப்பாளர், க அகமது முகைதீன் – ஒருங்கிணைப்பாளர், கலைவர்மணி – மேத்யூ இம்மானுவேல் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி, NS அப்துல் வஹாப் – ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் திமுக தகவல் தொழில்நுட்ப அணி, சபீக் ரஹ்மான் – PRO Cresent Blood Bank, R ஆயிசத் சிபானா – Smart learners Skill Development & Training Centre இவர்கள் சிறப்பித்தார்கள். இறுதியாக ஆலிம் செய்யது முஹம்மது அப்பாஸ் நன்றியுரை கூறி விழா நிறைவுபெற்றது.