March 3, 2026
அலங்காநல்லூரில் அரிமா சங்கத்தின் சார்பாக முதியோர்களுக்கு ஊன்றுகோல் வழங்கப்பட்டது

அலங்காநல்லூரில் அரிமா சங்கத்தின் சார்பாக முதியோர்களுக்கு ஊன்றுகோல் வழங்கப்பட்டது

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அரிமா சங்கத்தின் சார்பாகமுதியோர்களுக்கு ஊன்றுகோல்வழங்கும் நிகழ்ச்சியில் அரிமா சங்கத் தலைவர் கண்ணன். பொருளாளர் கார்த்திக். செயலாளர் செல்வராசு. முன்னாள் அரிமா சங்கத் தலைவர்கள் இடையபட்டி நடராஜன். அய்யூர் தயாளன். மதுரை லயன்ஸ் சங்கமாவட்ட செயலாளர் தங்கத்துரை. முரளிதரன். ஜெயராமன். மனோகரவேல் பாண்டியன். வைகை லயன்ஸ் சங்க தலைவர் பாலன். உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு 25க்கும் மேற்பட்டவர்களுக்கு ஊன்றுகோல் வழங்கி அவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *