
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மக்கள் தொடர்பு முகாம் மூலம் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மதுரை:

மதுரை தெற்கு வட்டம், விராதனூர் கிராமத்தில், 12.2.2025 நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் , மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, பல்வேறு அரசு துறைகளின் மூலம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் , மேலூர் வருவாய் கோட்டாட்சியர், துணை ஆட்சியர் (பயிற்சி) அனிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.






