
காரியாபட்டி ஒன்றியத்தில் அதிமுக பூத் கமிட்டி நியமனம்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பாக 32 வாக்கு சாலடிக்கால வாக்கு பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் . காரியாபட்டி மாங்குளம் கிராமத்தில் நிர்வாகிகள் நியமன துவ க்க நிகழ்ச்சி நடை பெற்றது.
இதில்,
ஒன்றியச் செயலாளர் தோப்பூர் முருகன், மண்டல பொறுப்பாளர் குருசாமி , மற்றும் பலர் கலந்து கலந்து கொண்டனர் தொடர்ந்து காரியாபட்டியைச் சேர்ந்த மாங்குளம் அரசகுளம குரண்டி, மேலக் கள்ளங்குளம், முஷ்டக்குறிச்சி ஆலங்குளம் நாசர் புளியங்குளம் தொட்டியங்குளம் , வேப்பங்குளம இலுப்பகுளம், முடுக்கன் குளம் தேனூர், மறைக்குளம், துலுக்கன்குளம், தாமரைக்குளம். தோப்பூர் கிழவனேரி உள்ளிட்ட 32 ஊர் களில் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமன நிகழ்ச்சி நடை பெற்றது.