March 2, 2026
சிறுபான்மையினருக்கு சுதந்திரம் கொடுக்கும் திமுக அரசு இந்துக்களுக்கு 144 தடை விதிக்கிறதா?

சிறுபான்மையினருக்கு சுதந்திரம் கொடுக்கும் திமுக அரசு இந்துக்களுக்கு 144 தடை விதிக்கிறதா?

திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கே பாதுகாப்பு இல்லை இதுல மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்

தமிழ்நாட்டில நடக்குற பிரச்சனையெல்லாம் உங்களுக்கு கண்ணுக்கு தெரியல. உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு சென்று விட்டார் அம்மா

ஏன் சுதந்திரம் இல்லை தமிழ்நாட்டில் இந்துக்களின் முருகன் மலை மீது ஒரு முஸ்லிம் எம்பி அசைவ உணவு சாப்பிடலாம் அதை எதிர்த்து போராடினால் இந்துக்கள் கைது செய்யப்படலாம் இப்ப சொல்லுங்க யாரு சுதந்திரமா இருக்கா என்று

எப்ப பாரு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லை என்று பழமொழி மாதி‌ரி புலம்பியபடி இருக்கிறது இந்த குடும்பம்..

இன்றைய சூழலில் இந்துக்களுக்கு பரிந்து பேச எந்த கட்சியும் தயாராக இல்லை.. இந்துக்களும் ஒற்றுமையாக வாழ தயாராக இல்லை

1947 ல் 3 % ஆக இருந்த இஸ்லாமிய சமுதாயம் இன் 17 % ஆக உயர்ந்துள்ளது…1947 ல் 2 % ஆக இருந்த கிறிஸ்தவ சமுதாயம் 6 % ஆக உயர்ந்துள்ளது… ஆனால் 92 % ஆக இருந்த இந்து சமுதாயம் வீழ்ச்சி அடைந்துள்ளது…

உலகில் இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டிலும் இந்த சுதந்திரம் கிடையாது.. பாகிஸ்தானிலோ, ஆப்கானிஸ்தானிலோ, வங்காளதேசத்திலோ பாருங்கள் புரியும்

இப்போது தமிழகத்திலும் சிறுபான்மையினருக்கு சுதந்திரம் கொடிகட்டி பறக்குது.. பெரும்பான்மை தடுமாறுகிறது

எத்தனை ஆண்டுகள் இந்தப் பாவப்பட்ட பெரும்பான்மையினர் சிறுமைபட்டு கொண்டே இருப்பார்களோ தெரியவில்லை

பணத்தை கொடுத்து, ஓட்டை வாங்கி, பதவி பெற்று ஆடாத, ஆட்டமெல்லாம் ஆடுகிறது இந்த கும்பல். குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல் ஆகிவிட்டது இந்த நாடு.. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது.

நீங்க ஏன் தமிழ்நாட்டின் அவலங்களை பிரச்னைகளை பேசாமல் வேறு எல்லா வற்றையும் பேசுறீங்க.

சாருக்கு விடையில்லை … காருக்கும் விடையில்லை.. கற்பழிப்புக்கும் விடை இல்லை. சிப்காட் காவல் நிலையம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு.! ஏடிஜிபி கல்பனா நாயகை தீ வைத்து எரிக்க முயற்ச்சி…
ISIS அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதி கைது..
வங்காளதேசத்தில் இந்து மக்களை துரத்தி அடித்த போது, சிறுபான்மையினரின் துயரத்தை பற்றி பேசியதா இந்த அம்மணி

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிஞ்சி சந்தி சிரிக்குது, இந்த அம்மா உத்தரபிரதேசத்தில் ஒரு முட்டு சந்தைகள் நிக்குது

உத்திர பிரதேச மாநில செயல்பாடுகளுக்கு அந்த மாநில எம்.பிக்கள் பேச மாட்டார்களா..? ஏன் காங்கிரஸ் எம்பிக்கள் கேட்க மாட்டார்களா ? இந்த அம்மா தான் கேக்கணுமா ?

இவர்களுக்கு மணிப்பூர் உத்திரப்பிரதேசம் குஜராத்ல இங்கே எல்லாம் மணி அடிச்சா தான் தூக்கத்தில் இருந்து முழிப்பாங்க

இந்துக்கள் கோவிலுக்குச் செல்லத்தடை, ஊர்வலம் செல்லத்தடை, கோவில்களில் விசேஷங்கள் நடத்தத் தடை உள்ளது. இதையெல்லாம் பற்றி பேசாமல் மற்ற மாநிலங்களைப் பற்றி பேசலாமா.. ?

கலகம் செய்தே கழகம் வளர்த்த திராவிடம்.. ஓட்டு அரசியல் செய்தே தமிழகத்தில் பெரும்பான்மையை காவு வாங்கி கொண்டிருக்கிறது.

நடுநிலை போர்வையில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் வெட்டி நியாயம் பேசி கொண்டு அலையும் இந்துக்கள்

ஆர்ப்பாட்டம் நடத்தும் சிறுபான்மையினருக்கு சுதந்திரம் கொடுக்கும் திமுக அரசு இந்துக்களுக்கு 144 தடை விதிக்கிறது. எல்லாவற்றையும் காலநேரம் வர வேண்டும் என்பார்கள். 2026.இல் அதற்க்கு உரிய விலையை திமுக கொடுக்கும்.. அதற்க்குரிய அச்சாரம் முருக பெருமான் ஆணைய விவகாரம் தான்

ஒரு காலம் வரும் ஆந்திராவை போல் மக்கள் வெகுண்டு எழுவார்கள். வெகுண்டு எழ வைப்பார் எம்பெருமான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *