September 12, 2026
நரசிம்ம ருக்கு சுவாதி நட்சத்திர அபிஷேகம் நடைபெற்றது.

நரசிம்ம ருக்கு சுவாதி நட்சத்திர அபிஷேகம் நடைபெற்றது.

மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சணைகள் நடைபெற்றது.

இக் கோயிலில், மாதந்தோறும் சுவாதி நரசித்தன்று, நரசிம்ம ருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *