April 17, 2026
திருவள்ளுவர் சிலை இணைப்பு கண்ணாடி இழை தரைத்தளபாலத்தினை நேரில் ஆய்வு

திருவள்ளுவர் சிலை இணைப்பு கண்ணாடி இழை தரைத்தளபாலத்தினை நேரில் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை முதல் அய்யன் திருவள்ளுவர் சிலை இணைப்பு கண்ணாடி இழை தரைத்தளபாலத்தினை நேரில் ஆய்வு மேற்கொண்டு, பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள காவல்துறையினரிடம் கலந்துரையாடினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *