March 2, 2026
பழனியை அடுத்துள்ள கீரனூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கொள்கை விளக்க பொதுக் கூட்டம் மற்றும் கொடியேற்று விழா.

பழனியை அடுத்துள்ள கீரனூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கொள்கை விளக்க பொதுக் கூட்டம் மற்றும் கொடியேற்று விழா.

திண்டுக்கல் ஜன 7
திண்டுக்கல் மாவட்டம் கீரனூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கழக கொடி ஏற்றி வைத்து கொள்கை விளக்கக் பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் எல். தர்மா. தலைமையில் நடைபெற்றது .

இந்நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் நகர தலைவர் குரு அருண், பழனி இளைஞரணி தலைவர் மிதுன் மனோகரன, விருப்பாச்சி ஒன்றிய பொறுப்பாளர் ராஜேஷ் கண்ணன்
தொப்பம்பட்டி ஒன்றியத் தலைமை பொறுப்பாளர்கள் முகமது நூர், கீரனூர் தலைவர் சின்னவன் (எ) முபாரக் அலி.., முன்னிலையில் நடைபெற்றது. கீரனூர் ஒன்றிய பொறுப்பாளர் லியோ.முகமது அலி ஜின்னா கொள்கை விளக்கவுரை யாற்றினார்.
செயலாளர்.ஜப்பு (எ) ஜபருல்லா பொருளாளர் அஜார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *