June 8, 2025
பழனியில் அமைச்சர் ஐ.பி.பெரியசாமி பிறந்தநாள் விழா.

பழனியில் அமைச்சர் ஐ.பி.பெரியசாமி பிறந்தநாள் விழா.

திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடியில் திமுக பேரூர் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் கழக துணை பொதுச்செயலாளர் அமைச்சர் ஐ பி பெரியசாமி பிறந்த நாளை முன்னிட்டு பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கினர்.

இதில் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுவாமிநாதன் பேரூர் கழகச் செயலாளர் சின்னத்துரை ஆயக்குடி பேரூராட்சி தலைவர் மேனகா ஆனந்த் துணைத்தலைவர் சுதாமணி கார்த்திகேயன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.