April 19, 2025
ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக் கால்.

ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக் கால்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு முகூர்த்த கால் நடும் பணியில் கலந்து கொண்டார் .

மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார் , உதவிஆட்சியர்  (பயிற்சி) வைஷ்ணவி பால், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் , மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் ஆகியோர் உடன் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.