June 8, 2025
விஸ்வநாத் தாஸ் சிலைக்கு ஆட்சியர் மரியாதை.

விஸ்வநாத் தாஸ் சிலைக்கு ஆட்சியர் மரியாதை.

விடுதலைப் போராட்ட வீரர் தியாகி விஸ்வநாததாஸ், நினைவு நாளான , மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா மதுரை அருகே திருமங்கலத்தில் அமைந்துள்ள தியாகி விஸ்வநாததாஸ் நினைவு இல்லத்தில் உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

உடன், திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன் , வட்டாட்சியர் கே.மனேக்ஸ் குமார் உட்பட பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.