
தமிழக ஜனதாதளம் (TJD) சார்பாக கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
பத்திரிகை செய்தி
கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஜெருசலம் நகரில் அவதரித்து அன்பையும், சமாதானத்தையும் போதித்த யேசு கிருஸ்து பிறந்த இன்நன்நாளில் கிருஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழக ஜனதா தளத்தின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர்கள் காத்து வரும் மதச்சார்பின்மை, சமூக ஒற்றுமை, மதநல்லிணக்கம் மேலும் வளர அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுட செயல்பட்டு வலிமையான பாரதத்தை உருவாக்க வேண்டும் என்று இந்த கிருஸ்துமஸ் நன்நாளில் சூளுரைப்போம்.
என்றும் அன்புடன்
(D. ராஜகோபால்)
மாநில தலைவர், தமிழக ஜனதாதளம் (TJD)