
இந்தியா தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி
ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கோப் பெத்தேல், ஹாரி ப்ரூக், பிரைடான் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டான், ஜேமி ஸ்மித், லியம் லிவிங்ஸ்டன், அடில் ரஷீத், ஜோ ரூட், சாக்யூப் மஹ்முத், பில் சால்ட், மார்க் வுட்.
டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி ஜோஸ் பட்லர் (கேப்டன்), ரிஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கோப் பெத்தேல், ஹாரி ப்ரூக், பிரைடான் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டான், ஜேமி ஸ்மித், லியம் லிவிங்ஸ்டன், அடில் ரஷீத், சாக்யூப் மஹ்முத், பில் சால்ட், மார்க் வுட்.
இந்தியா – இங்கிலாந்து டி20 போட்டிகள் விவரம்
முதல் டி20 – ஜனவரி 22, ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
2-வது டி20 – ஜனவரி 25, சேப்பாக்கம், சென்னை
3-வது டி20 – ஜனவரி 28, ராஜ்கோட்
4-வது டி20 – ஜனவரி 31, எம்சிஏ மைதானம், புணே
5-வது டி20 – பிப்ரவரி 2, வான்கடே மைதானம், மும்பை
இந்தியா – இங்கிலாந்து ஒருநாள் போட்டிகள் விவரம்.
முதல் ஒருநாள் – பிப்ரவரி 6, நாக்பூர்
2-வது ஒருநாள் – பிப்ரவரி 9, கட்டாக்
3-வது ஒருநாள் – பிப்ரவரி 12, அகமதாபாத்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.