
பழனியில் அகத்தியர் குரு பூஜை
பழனியில் அகத்தியர் குரு பூஜையை முன்னிட்டு, பழனி அடிவாரம் தனியார் மண்டபத்தில், ஆயிரம் பேருக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட்டது, மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வேட்டி சேலைகள் போர்வைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி அத்திரி மகரிஷி அகத்தியர் நாடி ஜோதிட நிலையம் சார்பாக நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் ஜோதிடர் சோமசுந்தரம், பாலசமுத்திர முருகானந்தம், குபேந்திரன், குமார், கருணை விழிகள் தென்றல், திருஞானம், வக்கீல் வெங்கடேசன், மேட்டூர் பாலா, உட்பட அகத்தியரின் சீடர்கள் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.







