
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்..
தமிழகத்தில் சென்னையில் கடந்த 80.02.2025 ஆம் தேதி உலக கராத்தே மாஸ்டர்ஸ் அசோசியேஷன் சங்கத்தின் ( WKMA ) சார்பில் நடைபெற்ற கராத்தே நிகழ்ச்சியில்,2996 கராத்தே வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டது., கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.
சென்னையில் கடந்த அக்டோபர் மாதம் 05.11.2025 ஆம் தேதி மீண்டும் (WKMA) உலக கராத்தே மாஸ்டர்ஸ் அசோசியேஷன் சங்கத்தின் சார்பில் கின்னஸ் உலக சாதனை நிகழ்வில் 863 கராத்தே வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டதும், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
சென்னையில் மூன்றாவது முறையாக கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவேன் என்று ( WKMA ) உலக கராத்தே மாஸ்டர்ஸ் அசோசியேஷன் சங்கத்தின் தலைவர் பாலமுருகன் அவர்கள் சொன்னது கராத்தே பயிற்சியாளர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத ( WKMA ) உலக கராத்தே மாஸ்டர்ஸ் அசோசியேஷன் சங்கத்தின் தலைவர் போலியான கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சி நடத்தி,அப்பாவி ஏழை குழந்தைகளை ஏமாற்றி இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளார்.
உண்மையிலேயே கராத்தே தெரியாத திருட்டு பேமானி பாலமுருகன் அவர்களின் பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறலாம்.
கராத்தே புரட்சி வெல்லும்
தனசேகரன் 9003215719






