
தலைமையாசிரியரை நேரில் சந்தித்து வாழ்த்து...
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுசாமி. இவர் 2025 ஆம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை பெற்றுள்ளார்.
இதனையொட்டி பாளையங்கோட்டை புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருள் தந்தை ஜோசப் கென்னடி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்
புனித சவேரியார் பள்ளியின் முதுகலை பொருளாதார ஆசிரியரும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருமான திரு பாக்யராஜ் உடன் இருந்தார்.






