
சோசியல் மீடியாவில் பெண்கள்!
இன்னும் ஒரு 5 வருஷம் கழிச்சி பாருங்க சோசியல் மீடியா முழுக்க முழுக்க ஒரு நிர்வாண கிடங்கா தான் இருக்கும், அதை நோக்கி தான் நகர்ந்துட்டு இருக்கு. ஏன்னா அதுல ஒரு வருமானம் வெச்சிட்டான். நான் எதை எல்லாம் காட்டுனா ஆள் வரும், எதை காட்டுனா VIEWS வரும், பணம் வரும்னு நல்லா தெரிஞ்சிக்கிட்டாங்க. ஒரு சில பெண்கள் ரொம்ப எல்லை மீறி பண்றாங்க. வெளிப்படையா சொல்றாங்க எனக்கு சினிமால நடக்கணும்னு ஆசை இல்ல எனக்கு இதுலையே நல்லா காசு வருது தினமும் – காலைல எழுந்து இதே வேலையா தான் இருக்கேன், நான் எதுக்கு சினிமாவுக்கு வரணும்னு அப்படிங்குற மனநிலைக்கு போய்ட்டாங்க -சமுத்திரக்கனி






