March 2, 2026
தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வேதச தரத்திற்கு உயர்த்தி தூத்துக்குடி மும்பைக்கு இடையே நேரடி விமான சேவை வழங்க வேண்டும் -மும்பை விழித்தெழு இயக்கம் கோரிக்கை

தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வேதச தரத்திற்கு உயர்த்தி தூத்துக்குடி மும்பைக்கு இடையே நேரடி விமான சேவை வழங்க வேண்டும் -மும்பை விழித்தெழு இயக்கம் கோரிக்கை

தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வேதச தரத்திற்கு உயர்த்தி தூத்துக்குடி மும்பைக்கு இடையே நேரடி விமான சேவை வழங்க வேண்டும் என மும்பை விழித்தெழு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் தமிழன், தூத்துக்குடி விமான நிலைய இயக்குனரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்; கூடுதலாக தூத்துக்குடி மும்பை போன்ற பெருநகரங்களுக்கும் சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகளுக்கு இடையே நேரடி விமான சேவை தொடங்க வலியுறுத்தி இண்டிகோ நிறுவன மேலாளரை யும் ஒன்றாக சந்தித்து மனு அளித்தார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *