
வட்டார அளவிலான கலைத் திருவிழா...
பள்ளிகளித்துறை சார்பாக பள்ளி மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று வட்டார அளவிலான கலைத்துள்ள போட்டி பசுமையும் பாரம்பரியம் என்ற தலைப்பில் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது.
இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் தனித் திறமைகளை வெளிக்காட்டினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் திரு செல்வகுமார் ஆசிரியர் பயிற்சிநர்கள் அனைவரும் அனைவரும் செய்திருந்தனர்.






