
கராத்தே பயிற்சி முகாம்
வாடிப்பட்டி, அக்:9.
மதுரை விளாச்சேரி இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் , முதலாவது கோஜூரியோ கராத்தே டூ உச்சியேஜ் காய் கராத்தே பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இந்த பயிற்சி முகாமை, தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
இதில், 30மாணவர்கள் கலந்துகொண்டனர். தெற்காசிய கராத்தே பயிற்றுனர் 7வது கருப்பு பட்டை பெற்ற கியோஷி சந்திரன் மாணவர் களுக்கு கட்டாமற்றும் குமித்தே பயிற்சியளித்தார் .
இரண்டாம் நாள் பயிற்சி வகுப்பில் , பங்குபெற மாணவர்களுக்கு வாடிப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சந்திரமோகன் சான்றிதழ் வழங்கினார்.
இதன் ஏற்பாட்டினை, மதுரை மாவட்டத் தலைவர் சென்சாய் திருமூர்த்தி செய்தார்.






