March 2, 2026
சரஸ்வதி பூஜையை முன்னிட்டு : புண்ணிய முதியோர் இல்லத்தில்.. காலை உணவு வழங்கினார்கள்..

சரஸ்வதி பூஜையை முன்னிட்டு : புண்ணிய முதியோர் இல்லத்தில்.. காலை உணவு வழங்கினார்கள்..

சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஸ்ரீ கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் பொறியாளர் Er A.M. தங்கம் மற்றும் மைக்ரோபேத் முழுஉடல் பரிசோதனை ஆய்வகம் உரிமையாளர் T. பூரணி M.Sc., Microbiology., DCLT.,(STLS-DGL GH) அவர்களும் இணைந்து 01/10/2025 புதன் கிழமை இன்று புண்ணிய முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கினார்கள்.

இதில் சிறப்பு அழைப்பாளராக M.மணிக்கண்ணன் நகராட்சி வழக்கறிஞரும் வக்கீல் அசோசியேஷன் சங்க தலைவர் மற்றும் புண்ணியம் முதியோர் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *