
மதுரை மாவட்டம், கொடி மங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சீத்தா லட்சுமி கோயிலில் சுகாசினி பூஜை :
மதுரை :
மதுரை அருகே கொடி மங்கலம் சீத்தா லட்சுமி கோயிலில், நவராத்ரி விழா தொடங்குவதற்கு முன்பு, கோயில் நிர்வாகம் சார்பில், கோயிலில் சுகாசினி பூஜை நடைபெற்றது.

இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், பாராயணம் நடைபெற்றது.
இக் கோயிலில் ஆண்டுதோறும் நவராத்ரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
வீடுகளில், நவராத்ரியை முன்னிட்டு, கொலு பொம்மைகள் வைக்கப்பட்டன.






