
மகாளய அமாவாசையை முன்னிட்டு: அன்னதானம் வழங்கப்பட்டது.
மகாளய அமாவாசையை முன்னிட்டு மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் மதுரை தெப்பக்குளம் முத்தீஸ்வரர் கோவில் அருகே தமிழகசட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர். பி.உதயகுமார் குடும்பத்துடன் பங்கேற்று அன்னதானம் வழங்கிய போது எடுத்த படம். அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் செயலாளர் பிரியதர்ஷினி முன்னாள் எம்எல்ஏ எஸ் எஸ் சரவணன் அட்சய பாத்திரம் டிரஸ்ட் சேர்மன் நெல்லை பாலு மற்றும் பலர் உள்ளனர்.






