March 4, 2026
சிவகங்கை மாவட்டம் K.சொக்கநாதபுரம் ஸ்ரீபிரத்யங்கிராதேவி ஸர்வசக்தி பீடம் புரட்டாசி மாதத்தின் மஹாளய அமாவாசை நிகழ்வு.

சிவகங்கை மாவட்டம் K.சொக்கநாதபுரம் ஸ்ரீபிரத்யங்கிராதேவி ஸர்வசக்தி பீடம் புரட்டாசி மாதத்தின் மஹாளய அமாவாசை நிகழ்வு.

*சிவகங்கை மாவட்டம் K. சொக்கநாதபுரம் *ஸ்ரீபிரத்யங்கிராதேவி ஸர்வசக்தி பீடம் புரட்டாசி மாதத்தின் மஹாளய அமாவாசை*

நாளுக்கான யாகம் மற்றும் அன்னதானம் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை, 21-09-2025 அன்று சிறப்பாக நடைபெற உள்ளது.நிகழ்வு விவரங்கள்:
நாள்: 21-09-2025 (ஞாயிற்றுக்கிழமை)

  • இடம் ஸ்ரீபிரத்யங்கிராதேவி ஸர்வசக்தி பீடம், K. சொக்கநாதபுரம், சிவகங்கை மாவட்டம்.
    நிகழ்வு மஹாளய அமாவாசை யாகம் மற்றும் அன்னதானம்.

-யாகத்திலும் அன்னதானத்திலும் பங்கு பெற விரும்புபவர்கள் அனுபவிக்கும் போது, உங்கள் பங்குகளை உறுதி செய்யவும்.

  • தொடர்பு எண் 9790237826 – மேலதிக தகவல்கள் மற்றும் பதிவு தொடர்பாக இந்நாளில் தொடர்பு கொள்ளவும் ஆர்வமுள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!

இந்நிகழ்வில் . அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொண்டு அம்மனின் அருளைப் பெருக வேண்டுகிறோம் அனைவரும் வருக, பிரத்தியங்கிரா தேவியின் அருள் பெருக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *