
பாரத பிரதமர் மோடி பிறந்த நாள் :
மதுரை:
பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மேலமடை மண்டல்
யானை குழாய் அருகில் நலத்திட்ட உதவிகள் மதுரை மாவட்டத் தலைவர் சி எம் மாரி சக்கரவர்த்தி, கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிர்வாகி பசீர் அகமது, மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மண்டல் நிர்வாகிகள், மண்டல் காரிய கர்த்தாக்கள், மாநில பொறுப்பாளர்கள், மண்டல் காரிய கர்த்தாக்கள், முன்னால், இன்னால் நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள், அனைவரும் கலந்து கொண்டு சிறப்பான நிகழ்ச்சியாக நடைபெற்றது.






