
நலத்திட்ட உதவிகள் :
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் பாலமேட்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு 2,800 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம், பாலமேடு பேரூராட்ச்சி உள்பட்ட பகுதிகளுக்கு
முன்னாள் முதலமைச்சர் மூனா கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு, பத்திரப்
பதிவுத்துறை மற்றும் மணி வரை துறை அமைச்சர். பி .மூர்த்தி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில், சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வெங்கடேசன் எம். எல் .ஏ.முன்னதாக ,
நகரச் செயலாளர் மனோகரவேல் பாண்டியன் முன்னி வகித்தார்.
நடைபெற்ற இந்த விழாவில், மாவட்ட அவைத் தலைவர் பாலமேடு பாலசுப்ரமணியன், பேரூராட்சி சேர்மன் சுமதி பாண்டியராஜன், துணை சேர்மன் ராமராஜன், அவைத்தலைவர் தங்கம், ஒன்றியச் செயலாளர்கள் தனராஜ், பரந்தாமன், முத்தையன் ,விஜயன், லங்காநல்லூர்
நகரச்செயலாளர் ரகுபதி, பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் துணைச் சேர்மன் சாமிநாதன். ஆகியோர் கலந்து கொண்டு 2800 நபர்களுக்கு நலதிட்ட உதவி வழங்கப்பட்டன.
இதில், காங்கிரஸ் கட்சியினர் வைரமணி, சந்திரசேகர். மற்றும் கிருஷ்ணமூர்த்தி, பிரபு.கே.பி.செல்வம், வக்கில் அழகர்சாமி பொந்துகம்பட்டி பழனி. இளைஞர் அணியினர் சந்தன கருப்பு, தவசதிஷ், பிரதாப். முன்னாள் ஊராட்ச மன்றத்தலைவர் பன்னை குடி தனுஷ்கோடி, சத்திர வெள்ளாளபட்டி சுபாஷ், மதுரைவீரன், பாலமேடு முரளி உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






