
நேபாள் துணை பிரதமரை ஆற்றில் தூக்கி வீசிய மக்கள் !
ஊழல் செய்து 10 தலைமுறைக்கு வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் சொத்து சேர்த்து வைத்திருக்கும் அரசியல்வாதிகளே கவனமாக இருங்கள் இலவசங்கள் கொடுத்து மக்களை ஏமாற்றிவிடலாம்.
என்று நினைக்காதீர்கள் எத்தனை நாட்களுக்கு உங்களால் இலவசங்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்க முடியும். ?? இன்றைய நேபாளின் நிலமை நாளை உங்களுக்கும் வரலாம்..






