March 5, 2026
விழா அழைப்பிதழ் :

விழா அழைப்பிதழ் :

ஐம்பொன் விழா அழைப்பிதழ், மனித வள மேம்பாட்டு துறை, அரசு செயலாளர், சமயமூர்த்தி,
தமிழ்நாடு அரசு அலுவலக ஒன்றியத்தின் மாநில துணைத்தலைவர் ஆலிஸ் ஷீலா நேரில் சந்தித்து, ஐம்பெரும் விழா அழைப்பிதழ் வழங்கினார்.

அருகில், தென் சென்னை 1 மாவட்ட த்தலைவர், சம்பத் குமார்,கிழக்கு சென்னை மாவட்ட தலைவர், சுந்தரமூர்த்தி, வடசென்னை துணை தலைவர், திருநாவுக்கரசு, வடசென்னை மாவட்ட இணை செயலாளர் ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *